Saturday , July 21 2018
Breaking News
Home / Cinema News / காலையில் வரும் தலைவலி!

காலையில் வரும் தலைவலி!

சகோதர பாச நடிகை, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலியால் அவதிப்படுகிறாராம்.

‘சகோதர பாசம்’ காட்டுவதில் பெயர் போன அந்த நடிகை, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலியால் அவதிப்படுகிறாராம். உதவியாளரை அழைத்து, ‘‘நேற்று என்னடா கொடுத்தீங்க…இப்படி வலிக்கிறது?’’ என்று இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி, கோபித்துக் கொள்கிறாராம்.

‘‘நீங்க கேட்டதைத்தான் கொடுத்தேன்’’ என்று உதவியாளர் ஆதங்கப்பட–‘‘சரிடா தம்பி…இனிமேல் நான் கேட்டால் கூட அதை கொடுக்காதே’’ என்றாராம், நடிகை!

Check Also

சாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை

வேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …