Breaking News
குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது

குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது

குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது

குவைத்தில் மசூதிகளை திறக்க குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது..

1. தொழுகைக்கு செல்பவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.

2 .ஒது செய்ய வேண்டிய பகுதியை மூட அறிவித்துள்ளது.

3. தொழுகையை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனித்தனி முசல்லாவால் தொழுகையை மேற்கொள்ள வேண்டும்.

4. தொழுகை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இடையே 10 சதுர மீட்டர் இடைவெளி விட்டு தொழுகை நடத்தவேண்டும்.

5. கட்டாய தொழுகைகள் செய்ய அனுமதி தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

6. தொழுகை மேற்கொள்வதற்கு முன்னதாவோ அல்லது தொழுகை முடிந்த பின்னும் மசூதிகளில் கூட்டமாக அமர்ந்து பேச அனுமதிக்கப்படாது.

7. மசூதிகளில் , முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள் மசூதிகளில் தொழுகை மேற்க்கொள்ள தடை. தற்காலிகமாக தடை.

குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து மார்ச் 13 அன்று முதல் மசூதிகள் மூடப்பட்டன.

அடுத்த மாதத்திற்குள் நாட்டின் குடிமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மசூதிகளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை முக்கிய செய்திகள் 28/05/2020- Jaffna News | Jaffna Tamil News Today | Sri Lanka News Tamil

About அருள்

Check Also

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி …