Breaking News

கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் வெளிநாட்டினரே

கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் வெளிநாட்டினரே

சவூதி அரேபியாவில் நேற்று (04.05.2020) 1645 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதில் 81 வீதமானவர்கள் அங்கு வசிக்கும் வெளிநாட்டினராவர். தற்போது சவுதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 28656 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சவுதியில் கொரோனாவினால் நேற்று மட்டும் 7 மரணமடைந்துள்ளனர் இதுவரை அங்கு 191 பேர் மரணித்துள்ளதோடு 4476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 350000 க்கும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் அதிகமானோர் சவுதியில் வாழும் வெளிநாட்டினரே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

COVID-19 in KSA – Update – 04-05-2020

New Cases – 1,645 (Total 28,656)
19% Saudis & 81% Expatriates
13% Females & 87% Males
New Recoveries – 342 (Total 4,476)
New Deaths – 7 (Total 191)
Total Active Cases – 23,989
Critical Cases – 143
Total Tests – 364,561

COVID-19 in KSA – 03-05-2020

New Cases – 1,552 (Total 27,011)
19% Saudis & 81% Expatriates
16% Females & 84% Males
New Recovery – 369 (Total 4,134)
New Death – 8 (Total 184)
Total Active Cases – 22,693
Critical Cases – 139
Total Tests – 352,555

தகவல் – சம்மாந்துறை அன்சார்.

இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படைப் கப்பல்கள் தயார்இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படைப் கப்பல்கள் தயார்

Today rasi palan 05.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 05 மே 2020 செவ்வாய்க்கிழமைToday rasi palan 05.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 05 மே 2020 செவ்வாய்க்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …