Monday , January 21 2019
Home / இலங்கை செய்திகள் / இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
இரண்டு

இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மெதிரிகிரிய – நாகரபுர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இரண்டு உந்துருளிகள் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, அதில் ஒரு உந்துருளியை செலுத்திய இராணுவ வீரரே பலியாகியுள்ளார்.

இவர் பனாகொட இராணுவ முகாமியில் பணிபுரிந்து வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ளவர் நாகரபுர – அம்பகஸ்வெவ பகுதியை சேர்ந்த 34 வயதான இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

Check Also

ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்க மைத்திரி முயற்சி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் …