Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / கோத்தபயவுக்கு விடுத்த அழைப்பு..! வெளுத்து வாங்கிய திருமா..!
திருமாவளவன்

கோத்தபயவுக்கு விடுத்த அழைப்பு..! வெளுத்து வாங்கிய திருமா..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்ச-வை இந்தியாவிற்கு அழைத்திருப்பது, தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வரும் 29ம் தேதி இந்தியா வரவுள்ளார்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்த அழைப்பை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், இலங்கை முழுவதும் ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, அங்குள்ள தமிழர்களை அழிக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

அன்புமணி

இலங்கையையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Shares இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று, பாமக இளைஞரணி தலைவரும் …