Breaking News
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற சி.வி.விக்கினேஸ்வரன் – திருப்பி அனுப்பப்பட்டார்முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற சி.வி.விக்கினேஸ்வரன் – திருப்பி அனுப்பப்பட்டார்

About அருள்

Check Also

போராளிகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் …