Sunday , December 16 2018
Home / Obituaryinfos / திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா

திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா

மரண அறிவித்தல்

அன்னை மடியில்                                           ஆண்டவன் அடியில்

16 NOV 1947                                                                 05 DEC 2018

திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா (திருக்கேதீஸ்வரன், கிளியன்)
முன்னாள் பங்குதாரர் – ஶ்ரீ வாணி நகைமாளிகை
வயது 71

         பிறந்த இடம்                                                               வாழ்ந்த இடம்
மண்கும்பான்                                                                  கனடா

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஶ்ரீகாந்தா அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரசிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாஸ்கரன்(ஜெர்மனி), சுபாஸ்கரன்(பிரான்ஸ்), செல்வகரன்(பிரான்ஸ்), நிமாலினி(கனடா), நந்தரூபன்(கனடா), நிக்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜகோபால், ஞானாம்பாள் மற்றும் சண்முகலிங்கம், நவரட்ணராஜா, யோகநாதன்(வெள்ளையன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

வரதலட்சுமி, சண்முகதேவி, ஞானேஸ்வரி, பவானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நவலட்சுமி அவர்களின் பாசமிகு அத்தானும்,

சிவப்பிரியா, அஜித்தா, தயாளினி, பிரபாகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஸ்னயா, அக்சயா, அதீரன், லக்சயன், லச்சனா, கரிகாலன், தீலீபன், சாதனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு
Saturday, 08 Dec 2018 05:00 PM – 09:00 PM
Sunday, 09 Dec 2018 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Sunday, 09 Dec 2018 12:00 PM – 02:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Sunday, 09 Dec 2018 02:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

பிரபாகன் – மருமகன் (Canada )
Mobile : +14167862755

நந்தன் – மகன் (Canada )
Mobile : +16475466631

பாலசரஸ்வதி – மனைவி (Canada )
Mobile : +16476256631

வெள்ளையன் – சகோதரர் (Canada )
Mobile : +14167540525

பாஸ்கரன் – மகன் (German)
Mobile : +4915234000433

சுபாஸ்கரன் – மகன் (France)
Mobile : +33671434857