Sunday , August 25 2019
Home / சினிமா / மோசமான கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்த நயன்தாரா!

மோசமான கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்த நயன்தாரா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனக் கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹட்ரிக் ஹிட் அடித்தார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ‘ஐரா’ படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில், இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றைப் பேசியுள்ளார்.

ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாகப் பேசுவார், அதற்கு நயன்தாரா அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.

இந்தக் காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

விஷால் திருமணம் நிறுத்தப்பட்டது..?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் …