Breaking News

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..!

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..!

நாளை அதிகாலை 4 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்திருக்கும் பிரதமர் அலுவலகம்,

ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மிக கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடரும் என கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் தினசரி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

Today rasi palan 26.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 26 மே 2020 செவ்வாய்க்கிழமை

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …