Breaking News
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் தேதி அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் தேதி அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் தேதி அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்த சஜித்பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதன் காரணமாக அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதி தலைவர் எவர் என்பதை செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …