Breaking News
குவைத் நாட்டில் புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு

குவைத் நாட்டில் புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு

குவைத் நாட்டில் புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் ஒன்றான குவைத் நாடானது சமீப காலமாக வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குடிமக்களை பணியமர்த்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, குவைத் நாட்டில் மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமானது 51 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது என்றும் தற்போதைய சட்டத்தை நவீனமயமாக்கும் நோக்கில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய குடியிருப்பு சட்டம் தேசிய நாடாளுமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

கமலா ஹாரிசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …