Breaking News
ஐரோப்பிய நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா

8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்லுகே இந்தத் தகவலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரம் ஆக்குவது அவசியம்.

புதிய வகை கொரோனா இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது


About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …