Breaking News

பாலாஜியிடம் சீறும் சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டில் பாசம், அழுகாச்சி மோட்ல இருந்து இப்போ ஃபைட் மோட்க்கு போட்டியாளர்கள் மாறி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் மற்றும் பாச மழையில் நனைந்தனர்.

தாய் பாசம், காதல், பிள்ளை பாசம் என அனைத்தும் தாண்டவமாடியது.

தற்போது பாசத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சண்டைக்கு போட்டியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல் சண்டை சென்ராயன் மற்றும் பாலாஜியிடையே வெடிக்கிறது.

தவறை சொன்னால் ஏற்க மறுக்கிறார் சென்ராயன், அவருக்கு புத்தியில்லை என கூறும் பாலாஜியிடம், உனக்கு புத்தியிருந்தா சொல்லிருக்க வேண்டியது தானே?

என்ன விளையாடாதன்னு நீ ஏன் சொல்ற? எதாவது பேசிடுவேன் என இருவருக்கும் இடையே வார்த்தை போர் வெடிக்கிறது.

ஆக இன்றைய நிகழ்ச்சியில் அழுகாச்சி சீன் இருக்காது, மாறாக எப்பவுமே காமெடி பீஸ் ஃபீல் கொடுக்கும் சென்ராயன் கொந்தளிப்பதால் பிக் பாஸ் வீட்டில் இன்றைக்கு நடக்கும் சம்பவங்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …