செய்திகள்

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..!

போதை பொருளுடன் 02 பெண்கள் உட்பட 05 பேர் கைது..! பின்னதுவ பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் 05 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக காவற்துறை அறிவித்துள்ளது. இவர்கள் ஹெரோயின் போதைப்பொருளை 05 தேங்காய்களுக்குல் மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்ப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய செய்தி …

Read More »