Breaking News
ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுக்கு இடமில்லை- ரஷ்யா

ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுக்கு இடமில்லை- ரஷ்யா

ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுக்கு இடமில்லை- ரஷ்யா

ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நவலானிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள் ரஷ்யா மீது பலவகையான தடைகளை விதிக்க ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யா குறித்து ஐரோப்பிய யூனியன் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

இதற்கு பதிலளித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ விடுத்த அறிக்கையில், ஐரோப்பிய யூனியனுடன் இத்தகைய சூழ்நிலையில் ரஷ்யா எந்த வித உறவும் வைத்துக் கொள்ள இயலுமா என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் டிக்டாக் தடை – சீன ஊடகங்கள் கடும் விமர்சனம்

About அருள்

Check Also

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …