Breaking News
2021-ம் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் - உலக உணவுக் கழகத்தின் தலைவர்

2021-ம் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் – உலக உணவுக் கழகத்தின் தலைவர்

2021-ம் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் – உலக உணவுக் கழகத்தின் தலைவர்

2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பேசிய அவர், 2021-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும் என்றும் அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார்.

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் 20 நாடுகள் அதிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளான சாத்தியங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Today rasi palan – 16.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 16, 2020)

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …