முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

யாழ். பல்கலை மாணவரின் சீத்துவத்தை அறிய ஆளுநர் விசாரணை!

- உயர்கல்வி அமைச்சரும் வருகின்றார்

யாழ். பல்கலை மாணவரின் சீத்துவத்தை அறிய ஆளுநர் விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

இது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்துகொள்ளவுள்ளார்.

யாழ். பல்கலை மாணவரின் சீத்துவத்தை அறிய ஆளுநர் விசாரணை!

யாழில் பாலியல் பகிடிவதை: கடும் நடவடிக்கை எடுங்கள்!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close