Home / இலங்கை செய்திகள் / O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு!

O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு!

Spread the love

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 25 வைகாசி 2019 சனிக்கிழமை

Spread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-05-2019, வைகாசி 11, சனிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.25 வரை பின்பு தேய்பிறை …