Breaking News
குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குவைத்தில் இருந்து பொது மன்னிப்பில் இருப்பவர்களை அழைத்து செல்லும் மீட்பு விமானம் இந்த மாதம் 4,6, மற்றும் 8ம் தேதி திருச்சிராப்பள்ளி விமான நிலையம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் குவைத் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஈடுபட உள்ளது என்றும், மேலே குறிப்பிட்ட தேதிகளில் காலை 9.00 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி மாலை 4.40 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடையும் என திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது

Today rasi palan – 03.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 03, 2020)

About அருள்

Check Also

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக …