Breaking News
ஓமான் இன்றைய கொரோனா நிலவரம்

ஓமான் இன்றைய கொரோனா நிலவரம்

ஓமான் இன்றைய கொரோனா நிலவரம்

ஓமானில் இன்று (ஆகஸ்ட் 15, 2020) புதிதாக 181 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,924 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 562 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 77,550 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஓமான் கொரோனா நேற்றைய நிலவரம்

About அருள்

Check Also

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் …