Breaking News
ஓமான் கொரோனா நேற்றைய நிலவரப்ம்

ஓமான் கொரோனா நேற்றைய நிலவரம்

ஓமான் கொரோனா நேற்றைய நிலவரம்

ஓமானில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 212 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,743 ஆக ஆதிகரித்துள்ளது.

கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 77,427 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஆரம்பமாகும் நான்காம் கட்ட தளர்வு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

About அருள்

Check Also

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் …