Breaking News
ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 15, 2020)

ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 15, 2020)

ஓமானில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 181 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,924 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 562 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 77,550 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக உயர்வு

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …