Breaking News
ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

ஓமானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்களின் நடமாட்டத்தைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது நேற்று காலையுடன் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு இரவு நேர ஊரடங்கு உத்தரவின் மூலம் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகளின் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் உச்சக் குழுவின் அறிவுறுத்தலின் படி கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக உயர்வு

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

About அருள்

Check Also

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)   இன்றைய …