தமிழ்நாடு செய்திகள்

தேனியில் வர்த்தக நிறுவனம் திறப்பு விழா

தேனியில் வர்த்தக நிறுவனம் திறப்பு விழா

தேனியில் வர்த்தக நிறுவனம் திறப்பு விழாவிற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில செயலாளர் வி எஸ் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வர்த்தக நிறுவணத்தை திறந்து வைத்து பேசினார் .

இந்து முன்ணனி மாநில தலைவர் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் முருகன் வேடமணிந்து சாராய வியபாரியாக நடித்துள்ளார்.

அந்த காட்சியினை தடை செய்ய வேண்டும் , தடை செய்யவில்லையென்றால் படம் வெளியாகும் பொழுது போராட்டம் நடத்தபடும் , திருச்சி BJP நிர்வாகி, கன்னியாகுமாரிகாவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கப்படுகிறது.மேலும் இது போன்ற செயல்கள் வரமாலும் காரணமாணவர்களை தண்டிக்க வேண்டும், தேனி எம் பி யின்காரை வழிமறித்து.

தேனி பாராளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்திக்கும் சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்றும் ரஜினி அரசியலில் வருவதை பாரதிராஜா தடுக்கிறார் அதனையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார் மேலும் இந்த விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன்ஜு,மா. செயலாளர் உமையன் ராஜா, நகர செயலாளர் ஆச்சி கார்த்திக், ஆட்டோ முன்னனி ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனார் .

முன்னதாகதேனி அண்ஞ்சி விலக்கிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்பு மூலம் வரவேற்பு அளித்தனார்

மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

மக்கள் கூட்டணி

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close