Breaking News
மீண்டும் பிரதமராக தேர்வாகுவதற்கான வாய்ப்பு

மீண்டும் பிரதமராக தேர்வாகுவதற்கான வாய்ப்பு

மீண்டும் பிரதமராக தேர்வாகுவதற்கான வாய்ப்பு

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே தேர்வாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களுக்கான வீடமைப்பு விடயத்தில் தமது தரப்பு போலி விடயங்களை முன்வைக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவரும் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அவரது சொந்த இடமான மடக்கும்புர பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மலையக அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பாரபட்சம் இன்றி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பிரிமையை அவசியமாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் மண்ணை பாதுகாக்க வேண்டிய அவசியம் நிலவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது வேட்பாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இவ்வாறு கருத்துரைத்தார்.

இதற்கிடையில் இந்திய அரசாங்கம் மலையக மக்களுக்கு எதனையும் இலவசாமாக வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் இன்று கூறினார்.

Today rasi palan – 10.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 10, 2020)

About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …