Breaking News

சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு

சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு

தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயம் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Today rasi palan – 04.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 04, 2020)

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …