Breaking News
இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைவானுடன் இந்தியா பேச்சுவார்த்தை எதையும் நடத்துவது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தைவானுக்கு மும்பையில் வர்த்தக அலுவலகம் உள்ளதால், அதனுடன் இந்தியா தனது வியாபார உறவுகளை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020) இன்றைய ராசிப்பலன் …