Breaking News
P2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் !

P2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் !

P2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் !

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் நெடும்பயணம் நேற்றுக் காலை,

பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்.நோக்கி நகர்ந்துவரும் நிலையில். தகாத செய்கைகளை விரலால் காட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுக்கும் இந்த சிங்கள புலனாய்வு நபரை பாருங்கள்.

இவனை கண்டால் மக்களே இனி ஜாக்கிரதையாக இருங்கள். இவன் யான் என்பதனை நாம் தோல் உரித்து காட்டியுள்ளோம். தமிழர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கே வந்து தங்கியிருந்து இப்படியான ஈன வேலைகளை செய்து வருகிறார்கள். இனம் கண்டு கொள்ளுங்கள் தமிழர்களே.

Today rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 09, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …