Breaking News

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் உள்ளது.

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Today rasi palan 04.03.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 04 மார்ச் 2020 புதன்கிழமை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …