Breaking News
சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவில் கிரகிரா நகரில் இருந்து தென்கிழக்கே 77 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 11.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 11.06 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Today rasi palan – 10.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 10, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …