Breaking News
சமய வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி

சமய வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி

சமய வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை விகாரையில் விசேட வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற விசேட வழிபாட்டு நடவடிக்கையிலேயே ஜனாதிபதி கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பஹ்ரேனில் இருந்து 290 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …