Breaking News

கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப்

கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மதிய வேளையில்தான் அலுவலகத்துக்கு வருவதாகவும், தனது படுக்கையறையில் தனக்கு பிடித்தமானதை சாப்பிட்டு மகிழ்வதாகவும் ஒரு அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும்வகையில், டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை பற்றி தெரியாத ஒரு மூன்றாம்தர நிருபர், எனது பணி மற்றும் உணவு பழக்கம் பற்றி பொய்யாக எழுதி உள்ளார்.

என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள்.

அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், நான் கடின உழைப்பாளி.

அதிகாலையிலேயே அலுவலகத்துக்கு வந்து, நள்ளிரவுவரை வேலை பார்க்கிறேன்.

சில மாதங்களாக, நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்றதில்லை என தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு

Today rasi palan 28.04.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 28 ஏப்ரல் 2020 செவ்வாய்க்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …