Breaking News
Home / உலக செய்திகள் / இதற்கு இம்ரான் கானுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் – மோடி பேச்சு
மோடி

இதற்கு இம்ரான் கானுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் – மோடி பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

சீக்கியர்கள் தங்கள் புனித தலத்திற்கு சென்று வழிபட பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீக்கியர்களின் கடவுளான குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் குருநானக்கின் புனித தலமாக அறியப்படும் கர்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வது வழக்கம்.

இந்த கர்தார்பூர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் 4 கி.மீ தொலைவில் உள்ளது.

சீக்கியர்கள் தங்கள் புனித தலத்திற்கு சென்று வழிபட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விசா இல்லாத அனுமதி அளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கர்தார்பூர் செல்லும் விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி குருத்வாராவில் வழிபாடு செய்தார்.

பின்னர் மக்களிடம் பேசிய அவர் “இந்திய மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாகிஸ்தானுக்குள் அனுமதி அளித்ததற்கு பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

மேலும் 550வது குருநானக் விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய நாணயம் ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …