Home / இலங்கை செய்திகள் / முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு
முரசுமோட்டை

முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அண்மையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான உதவிகள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் வேண்டுகை அமைவாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் தலைமைக்காரியாலயம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா யாழ்ப்பாணக்கிளை இணைந்து இன்று முரசு மோட்டை முருகானந்த கல்லுரியில் தங்கி இருக்கும் மக்களுக்கு குறித்த உதவிகள் இன்று வழங்கி வைக்கபட்டது


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!11Sharesஇன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை …