Thursday , December 13 2018
Home / Headlines News / சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!
Sarathkumar

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் நடிகை ராதிகா மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்துள்ளனர்.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படங்களையடுத்து சிவகார்த்திகேயனுடன் எம்.ராஜேஷ் கூட்டணி அமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் புரொடக்‌ஷனில் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் புதுவரவாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்துள்ளனர். விரைவில் இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு இயக்குநர் ரவிக்குமார் இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …