Breaking News
Home / முக்கிய செய்திகள் / RAIN LIVE UPDATES: கோவையில் வீடுகளின் சுவர் இடித்து 10 பேர் உயிரிழப்பு
RAIN LIVE UPDATES

RAIN LIVE UPDATES: கோவையில் வீடுகளின் சுவர் இடித்து 10 பேர் உயிரிழப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 12
    Shares

9:28 am

9:14 am


8:00 am
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக 4 வீடுகளின் சுவர்கள் அதிகாலை இடிந்துள்ளன. இதனால், வீட்டில் தூங்கிகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:54 am
கோவை மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

7:48 am
புதுக்கோட்டையில் கனமழை – அறந்தாங்கி கல்விமாவட்டத்தில் ஆவுடையார் கோவில், மணமேல் குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விமுறை அளிக்கப்பட்டுள்ளது.

7:46 am
வெளுத்து வாங்கிய மழை… வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி…!-Tamilnewsstar

7:30 am
கோவை மாவட்டத்தில் இராமநாதபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம், உக்கடம், ரேஸ்கோர்ஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல்

7:26 am
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தால் இரண்டு நாள்க்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7:21 am
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, அரும்பாவூர், மலையாளப்பட்டி மற்றும் தழுதாழை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் பெய்த நல்ல மழையினால் தற்பொழுது கல்லாறு, வெள்ளாறு சின்னாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது.

ஏரிகளில் கணிசமான அளவு நீர் நிறைந்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மழை இல்லாததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 12
    Shares

Check Also

அன்புமணி

இலங்கையையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Shares இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று, பாமக இளைஞரணி தலைவரும் …