Breaking News

ரஜினி கமலின் அரசியல் குறித்து பேச ஒன்றுமில்லை -நடிகை ஓவியா

தமிழ் சினிமாவில் களவாணி-1, கலகலப்பு, போன்ற படங்களில் நடித்தவர்,நடிகை ஓவியா.

இவர், சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் -1 ல் பங்கேற்று தமிழக மக்களிடம் வெகுவாக அறியப்பட்டார்.

இந்நிலையில், ஒரு தனியார் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் கூறியதாவது :

ரஜினியும் கமலும் இணைந்து அரசியலில் செயல்படுவதைப் பற்றி பேச ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர்

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Check Also

இலங்கை தமிழ்

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே இலங்கை தமிழ் பெண்ணனாக லாஸ்லியா அங்குள்ள சக்தி என்ற நியூஸ் சேனலில் செய்தி …