இலங்கை செய்திகள்தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

ரஜினியை நேரில் சந்தித்தார் விக்கி! – வடக்குக்கு வருமாறும் அழைப்பு

தமிழகத்துக்கான பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.

சிநேகபூர்வமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது எனக் கூறப்படுகின்றது.

இதன்போது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ரஜினியிடம் எடுத்துரைத்த விக்கி, அவரை வடக்கு மாகாணத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close