Wednesday , August 21 2019
Breaking News
Home / இலங்கை செய்திகள் / இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார் ரணில்!
இடைத்தங்கல்

இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார் ரணில்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சிக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார்.

அங்கு தங்கியிருந்த மக்களுடன் உரையாடிய அவர், மக்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

தாம் முகாம்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

யானை

இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesஉடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் …