Breaking News
மீட்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

மீட்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

புதுக்குடியிறுப்பு -முத்தியன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடு மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காவற்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.36 கோடியாக அதிகரிப்பு

About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …