Breaking News
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11:30 மணி வரை 3.5 மீட்டர் உயரம் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …