Breaking News

12 மணிவரை பதிவான வாக்குபதிவு

12 மணிவரை பதிவான வாக்குபதிவு

2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, இன்று மதியம் 12 மணிவரையில் கொழும்பில் 34 சதவீதமும், குருநாகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதமும், பதுளையில் 45 சதவீதமும், பொலனறுவையில் 28 சதவீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளன.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

மாத்தரை-41%

திகாமடுல்லை-40%

மாத்தளை-46%

களுத்துறை-40 %

கம்பஹா-40%

காலி-45%

யாழ்ப்பாணம்-35%

மட்டக்களப்பு-45%

நுவரொலியா-48%

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …