Breaking News
வளைகுடா நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்கவேண்டும் - டி.ஆர். பாலு

வளைகுடா நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்கவேண்டும் – டி.ஆர். பாலு

வளைகுடா நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்கவேண்டும் – டி.ஆர். பாலு

துபாய், ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை, உடனடியாக மீட்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதயுள்ள கடிதத்தில் ஈரான், துபாய், குவைத், பஹ்ரைன் நாடுகளில் ஏராளமான தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை விடவும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

எனவே தாமதிக்காமல், சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்!

About அருள்

Check Also

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது – மு.க‌.அழகிரி

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது – மு.க‌.அழகிரி சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். கருணாநிதி, அன்பழகனுக்கு …