தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 8ஆவது பரிசோதனை மையமாக இது செயல்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆய்வகம் அமைவதால் மதுரையை சுற்றியுள்ள மக்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய உதவும் எனவும் தனது டுவிட்டர் பதிவில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

நோர்வேயின் கொரோனா வைரஸ்: காலை நிலவரப்படி | Corona Infection Norway Updates -24-03-2020

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close