Breaking News
விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளில் சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா விமான சேவை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலி, இங்கிலாந்து , ஜப்பான் , மாலைத்தீவு ,ஜேர்மன் பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி

பேஸ்புக் விளம்பரம் – பாஜக முதலிடம்

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …