Breaking News
ரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்

ரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்

ரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்

எதிர்காலத்தில் ரஷ்ய, சீன படைகள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாபெரும் சக்தியாக மாறும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களால் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வலிமை உலகளாவிய சக்திக் குறியீட்டில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள புதின், இதன் மூலம் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரான்சில் 10 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …