Wednesday , August 21 2019
Breaking News
Home / இலங்கை செய்திகள் / சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை!

சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

வனிதா

வனிதாவுக்கு என்ன ஆச்சு? பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …