Breaking News
சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2691 பேருக்கு கொரோனா : 10 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2691 பேருக்கு கொரோனா : 10 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2691 பேருக்கு கொரோனா : 10 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2691 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் ….

சவூதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 62545 ஆக உள்ளது..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது…

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 1844

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளவர்களின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை – 33,478

Today rasi palan 21.05.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 21 மே 2020 வியாழக்கிழமை

About அருள்

Check Also

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ …