Breaking News
சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்
சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது.

நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த படங்கள் மனித சுவாச மேற்பரப்பில் ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன. திசுக்களில் தொற்றுநோயை பரப்பத் தயாராக உள்ளன.

அதுமட்டுமின்றி பிற நபர்களுக்கும் பரப்ப தயார் நிலையில் உள்ளன.கொரோனா வைரஸை நுரையீரலின் எபிடெலியல் செல்களில் செலுத்தினர்,

பின்னர் அவர்கள் 96 மணி நேரம் கழித்து உயர் ஆற்றல் கொண்ட ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில் தான் இப்படியான படம் கிடைத்துளளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த படங்கள் வண்ணமயமாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மழையால் 300 பேர் பலி

About அருள்

Check Also

பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி

பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி

பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி திரைப்பட துறையில் தாமும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக பிரபல நடிகை …