Breaking News

ஓமான் : கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்..!!

ஓமான் : கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்..!!

ஓமானில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தேசிய கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் இன்று முதல் தொடங்கப்பட இருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 12 ம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் முதல் கட்ட தேசிய கணக்கெடுப்பானது சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 15, 2020)

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …